8 மழையில் நனைய பிடிச்சிருக்கு
மழையில் நனைய பிடிச்சிருக்கு
நீ என்னோட நடக்கும் போது
லைப் உம் ரொம்ப இனிச்சிருக்கு
உன்னோட நானும் சேரும் போது…..
எத்தனை தரம் பார்த்தாலும்
எவ்வளவு நேரம் உன்னோட இருந்தாலும்
இன்னொரு தரம் உன்னோட
முகம் பாக்கணும் போல இருக்குமே …..
எவ்வளவு தூரம் போனாலும்
யாருகூடபேசிசிரிச்சாலும்
மனசு கெடந்து தவிக்குது
உன்னோட நெனப்பால…
உன்னோட கொலுசு சத்தம் கேக்கவே
ஓடி வந்து பார்த்தேனே, என் வீட்டு முன்னாடி..
மயங்கி சரிஞ்சு விழுந்தேனே..
உன்னோட தாவணி எம்மேல பட்டவுடனே…
உன்னோட உதட்டுச் சாயம் என் கன்னத்துல பட்டபோது
holy ஆ, எனக்கும் மட்டும் holy ஆ,
happy ஆ, நானும் ஆடுறானே happy ஆ,
என் தோளுமேல உன் கைய போட்டு,
நீகொடுத்தபுதுcoolingglassபோட்டு
Jolly ah , ஒரு ரைடு போலாம் ஜாலியா….
உனக்காக லீவும் போட்டு,
நீகொடுத்தபுது dress உம்போட்டு
park பக்கம் wait பண்ணுறேன்
busy ஆ, நீ என்ன ரொம்ப busy ஆ,
சீக்கிரமா வரேன்னு, சாயங்காலம் வந்துபுட்டு
சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு
sorry ஆ, இதுக்கு ஒரு sorry ஆ…
நீயும் நானும் காதலிச்சி,
ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டு
மனசு ஒன்னா வாழுவோமே…
easyah , life உம் ரொம்ப ஈஸி யா….
Feedback/Errata